கர்ப்பமாக இருக்கும நேரத்தில் புதிய கார் வாங்கிய சீரியல் நடிகை திவ்யா ஸ்ரீதர்- வீடியோவுடன் இதோ
நடிகை திவ்யா ஸ்ரீதர்
கேளடி கண்மணி என்ற தொடர் மூலம் மக்களிடம் நாயகியாக அறிமுகமானவர் நடிகை திவ்யா ஸ்ரீதர். பின் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் மகராசி தொடரில் நடித்து மிகவும் பிரபலம் ஆனார்.
இந்த ஹிட் சீரியல் நாயகியாக நடித்துவந்த திவ்யா ஸ்ரீதர் தொடரில் இருந்து விலகி செவ்வந்தி தொடரில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இடையில் திவ்யாவின் திருமணம், குழந்தை போன்ற பிரச்சனைகளை பற்றி நமக்கு நன்றாக தெரியும்.
புதிய கார்
அண்மையில் செவ்வந்தி சீரியல் குழுவினர் அவருக்கு சீமந்தம் எல்லாம் நடத்தினார்கள். தற்போது நடிகை திவ்யா ஸ்ரீதர் புதிய கார் ஒன்றை வாங்கியுள்ளாராம். அதனை வீடியோவாக எடுத்து அவரே தனது இன்ஸ்டாவில் பதிவு செய்துள்ளார்.
விஜய்யின் திரைப்பயணத்திலேயே இதுதான் அதிகம்- வாரிசு பட ரிலீஸ் குறித்து மாஸ் தகவல்

சிரங்கு அரிப்புடன் திரும்பி வர விரும்பவில்லை - கும்பமேளா குறித்து பிரபல கால்பந்து வீரர்! IBC Tamilnadu
