ஜீ தமிழின் அயலி சீரியலில் என்ட்ரி கொடுக்கும் பிரபல நடிகை... யார் தெரியுமா?

By Yathrika Apr 20, 2026 05:00 PM GMT
Report

சன், விஜய் தொலைக்காட்சிகள் சீரியல் மற்றும் ரியாலிட்டி ஷோ இரண்டிலும் கெத்து காட்டி டாப்பில் இருக்கிறார்கள்.

எப்போதும் டிஆர்பி விவரம் வந்தாலும் இந்த 2 தொலைக்காட்சிகளுக்குள் தான் எப்போதும் போட்டி இருக்கும், சில நேரங்களில் தான் ஜீ தமிழின் சீரியல்கள் டாப் விவரங்களில் எட்டிப்பார்க்கும்.

கொஞ்சம் கொஞ்சமாக தங்களது தொலைக்காட்சிகளுக்கான ரசிகர்கள் கூட்டத்தை உயர்த்திக் கொண்டே தான் வருகிறார்கள்.

தனது திருமண நாளை கோலாகலமாக கொண்டாடிய மாகாபா ஆனந்த்... ஒன்றுகூடிய சின்னத்திரை, போட்டோ

தனது திருமண நாளை கோலாகலமாக கொண்டாடிய மாகாபா ஆனந்த்... ஒன்றுகூடிய சின்னத்திரை, போட்டோ

நியூ என்ட்ரி

சன், விஜய் போல ஜீ தமிழ் சீரியல்களிலும் பல தடவை மகா சங்கமம் நடந்துள்ளது. அதேபோல் முதல் சீசன் முடிவடைந்து 2வது சீசன் தொடர்களும் ஒளிபரப்பாகி வருகிறது.

ஜீ தமிழின் அயலி சீரியலில் என்ட்ரி கொடுக்கும் பிரபல நடிகை... யார் தெரியுமா? | Serial Actress Entry In Zee Tamizh Ayali Serial

தற்போது ஜீ தமிழில் வித்தியாசமான கதைக்களத்துடன் ஒளிபரப்பாகும் அயலி சீரியல் குறித்து ஒரு தகவல் வந்துள்ளது. இந்த சீரியலில் தேஜஸ்வினி, வித்யா மோகன், ராம்ஜி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.

மாஸான கதைக்களத்துடன் ஒளிபரப்பாகும் இந்த சீரியலில் நடிகை ராதிகா ப்ரீத்தி ஸ்பெஷல் என்ட்ரி கொடுத்துள்ளார்.

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US