பாரதி கண்ணம்மா சீரியல் நடிகை பரீனாவுக்கு நடந்த சீமந்த நிகழ்ச்சி- அழகிய புகைப்படம்
சீரியல்களில் தமிழ்நாட்டில் டாப்பில் ஓடிக் கொண்டிருக்கிறது பாரதி கண்ணம்மா தொடர். இந்த தொடர் முழுக்க முழுக்க பெண்களை மையப்படுத்தியே ஓடிக் கொண்டிருக்கிறது.
கடந்த சில மாதங்களாக சீரியலில் நல்ல கதைக்களம் இடம்பெற்று வந்தது, ஆனால் இப்போது மீண்டும் பழைய நிலைமைக்கு சென்றுவிட்டது. மீண்டும் சண்டை போட ஆரம்பித்துவிட்டார்கள்.
அடுத்தடுத்து எப்படி கதை செல்லும் என்பது தெரியவில்லை. இந்த சீரியலில் வில்லியாக நடித்து வருபவர் பரீனா, இவர் கர்ப்பமாக இருப்பதாக அண்மையில் தான் செய்தி வெளியிட்டார்.
கர்ப்பமாக இருக்கும் நேரத்தில் நிறைய போட்டோ ஷுட்டும் நடத்தி வந்தார், இந்த நேரத்தில் அவருக்கு சீமந்த நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது.
அப்போது எடுக்கப்பட்ட அழகிய புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. இதோ பாருங்க,

கல்லூரியில் மோசமான ஆங்கில பேச்சால் கேலி செய்யப்பட்டவர்.., UPSC தேர்வில் தேர்ச்சி பெற்று சாதனை News Lankasri

செயற்கை இதயத்துடன் வாழ்ந்து வரும் உலகின் முதல் மனிதர் யார் தெரியுமா? ஆச்சரியப்படுவீங்க! IBC Tamilnadu
