கோலாகலமாக நடந்த சீரியல் நடிகை பரீனா மகனின் பிறந்தநாள் கொண்டாட்டம்- செம கியூட் வீடியோ
பரீனா அசாத்
சீரியல் நடிகைகளை விட வில்லிகளுக்கு ரசிகர்களிடம் நல்ல ரீச் இருக்கும். நல்லது செய்து நடிக்கும் நாயகிகளை தாண்டி கெடுதல் செய்யும் வில்லிகள் தான் மக்களின் நியாபகத்தில் அதிகம் இருப்பார்கள்.
அப்படி விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பாரதி கண்ணம்மா மற்றும் இந்த தொடர் 2ம் பாகம் இது இரண்டிலும் வில்லி கதாபாத்திரம் நடித்து நல்ல பிரபலம் ஆனவர் நடிகை பரீனா.
இவரை பரீனா என்பதற்கு பதிலாக வெண்பா என்று கூறினால் சட்டென ரசிகர்கள் நியாபகத்தில் வந்துவிடுவார்.
கொண்டாட்டம்
இப்போது தனியார் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியும், போட்டோ ஷுட் நடத்துவதும் என பிஸியாக இருக்கும் பரீனா அண்மையில் கோலாகலமாக தனது மகனின் பிறந்தநாளை கொண்டாடியுள்ளார்.
அப்போது எடுக்கப்பட்ட வீடியோவை அவர் வெளியிட ரசிகர்கள் வாழ்த்து கூறி வருகிறார்கள்.

படுக்கையில் நெப்போலியன் மகன்... எலும்பும் தோலுமாக மாறியதற்கு என்ன காரணம்? நேரில் சந்தித்த பிரபலம் Manithan

இந்திய கடற்படை திறனை மேம்படுத்த ரூ.5,000 கோடி முதலீடு., 175 போர் கப்பல்களாக அதிகரிக்கும் இலக்கு News Lankasri
