லண்டன் சென்ற சீரியல் நடிகை கேப்ரியல்லாவுக்கு நடந்த அதிர்ச்சி சம்பவம்
நடிகை கேப்ரியல்லா படங்களில் சின்ன சின்ன ரோல்களில் நடித்து பிரபலம் ஆனவர். பிக் பாஸ் ஷோவில் அதன் பிறகு கலந்துகொண்ட அவர் தற்போது சின்னத்திரை சீரியல்களில் நடித்து வருகிறார்.
அவர் ஈரமான ரோஜாவே 2 சீரியலில் நடித்து வந்த நிலையில் சமீபத்தில் தான் அது முடிவுக்கு வந்தது.
லண்டனில் ஐபோன் தொலைஞ்சு போச்சு
கேப்ரியல்லா சமீபத்தில் லண்டனுக்கு ட்ரிப் சென்று இருக்கிறார். அங்கிருந்து ஸ்காட்லாந்துக்கு ரயிலில் செல்லும்போது அவரது ஐபோன் 15 ப்ரோ மொபைலை தொலைத்துவிட்டாராம்.
ஒன்றரை லட்சம் மதிப்புள்ள அந்த புது போன் தொலைந்ததால் கடும் அப்செட் ஆன அவர் அது பற்றி ட்ராவல் நிறுவனம், ரயில் நிலையம் என பல இடங்களில் புகார் அளித்தாராம். ஆனால் அது கிடைக்கவே இல்லை.
அதனால் இந்தியாவுக்கு ஏமாற்றத்துடன் திரும்பி வந்துவிட்டதாக கேப்ரியல்லா தெரிவித்து இருக்கிறார்.

Optical illusion: படத்தில் 'Met' என்ற சொற்களில் ஒரு எழுத்து வித்தியாசத்தில் 'Mat' எங்கே உள்ளது? Manithan
