பிறந்தநாளன்றே குழந்தை பெற்றெடுத்த சீரியல் நடிகை காயத்ரி யுவராஜ்..வைரலாகும் புகைப்படம்

By Dhiviyarajan Nov 16, 2023 08:20 AM GMT
Report

காயத்ரி யுவராஜ்

சன் டிவியில் ஒளிபரப்பான தென்றல் என்கிற சீரியலில் நடித்து பட்டிதொட்டி எங்கும் பிரபலமானவர் தான் நடிகை காயத்ரி யுவராஜ்.

இதனை அடுத்து சரவணன் மீனாட்சி, மெல்ல திறந்தது கதவு, தாமரை போன்ற சூப்பர் ஹிட் சீரியல்களில் நடித்து இருக்கிறார்.

பிறந்தநாளன்றே குழந்தை பெற்றெடுத்த சீரியல் நடிகை காயத்ரி யுவராஜ்..வைரலாகும் புகைப்படம் | Serial Actress Gayathri Yuvaraj Blessed With Girl

புகைப்படம் 

காயத்ரிக்கு 13 வயதில் மகன் இருக்கும் நிலையில், தற்போது 2-வது குழந்தை பெற்றெடுத்துள்ளார். அவருக்கு இரண்டாவதாக பெண் குழந்தை பிறந்துள்ளது.

இந்நிலையில் குழந்தையுடன் இருக்கும் புகைப்படத்தை தனது சோசியல் மீடியாவில் பகிர்ந்துள்ளார் காயத்ரியின் கணவர் யுவராஜ்.

காயத்ரியின் பிறந்தநாளான இன்று அவரது மகளும் பிறந்து இருப்பது குறிப்பிடத்தக்கது. 

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US