புதிய வீடு கட்டியுள்ள சீரியல் நடிகை காயத்ரி.. பிரம்மாண்ட வீட்டின் வீடியோ இதோ
காயத்ரி யுவராஜ்
சின்னத்திரையில் மிகவும் பிரபலமான நடிகைகளில் ஒருவர் காயத்ரி யுவராஜ். இவர் சரவணன் மீனாட்சி, மெல்ல திறந்தது கதவு, சித்தி 2, அரண்மனை கிளி, நாம் இருவர் நமக்கு இருவர் போன்ற பல சீரியல்களில் நடித்துள்ளார்.
சீரியல்கள் மட்டுமின்றி சின்னத்திரை நிகழ்ச்சியிலும் பங்கேற்றுள்ளார். இதில் தனது கணவருடன் பங்கேற்ற Mr & Mrs கில்லாடிஸ் நிகழ்ச்சியின் டைட்டில் வின்னர் ஆனார் நடிகை காயத்ரி.
![துணை இயக்குனருடன் ஷங்கர் மகள் திருமணம்.. மகிழ்ச்சியுடன் கூறிய அதிதி ஷங்கர், மாப்பிள்ளையின் புகைப்படம் இதோ..](https://cdn.ibcstack.com/article/a6c7fee5-e653-456c-b772-5ef8eb42bf54/24-65d1923b05087-sm.webp)
துணை இயக்குனருடன் ஷங்கர் மகள் திருமணம்.. மகிழ்ச்சியுடன் கூறிய அதிதி ஷங்கர், மாப்பிள்ளையின் புகைப்படம் இதோ..
புதிய வீடு
மக்கள் மத்தியில் நல்ல பிரபலத்தை கொண்டுள்ள நடிகை காயத்ரிக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். இந்நிலையில், நடிகை காயத்ரி தனது ரசிகர்கள் அனைவரும் மகிழ்ச்சியான தகவலை பகிர்ந்துள்ளார்.
புதிதாக வீடு கட்டியுள்ள நடிகை காயத்ரி தனது பிரம்மாண்ட வீட்டின் வீடியோவை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். ரசிகர்கள் அனைவரும் தங்களது வாழ்த்துக்களை காயத்ரிக்கும் அவரது குடும்பத்திற்கும் தெரிவித்து வருகிறார்கள்.
இதோ அந்த வீடியோ..
You May Like This Video
![Online-ல் மலர்ந்த காதல்..இளைஞரை கரம்பிடிக்க பாகிஸ்தான் வந்த பெண் -கடைசியில் நடந்த ட்விஸ்ட்!](https://cdn.ibcstack.com/article/69030052-c777-44d3-896e-cc3ee6eb66ad/25-67a7027e2acc2-sm.webp)
Online-ல் மலர்ந்த காதல்..இளைஞரை கரம்பிடிக்க பாகிஸ்தான் வந்த பெண் -கடைசியில் நடந்த ட்விஸ்ட்! IBC Tamilnadu
![உலகின் மிகப்பெரும் கோடீஸ்வரர் எலோன் மஸ்கின் கல்வித் தகுதி: அவரின் மொத்த சொத்து மதிப்பு](https://cdn.ibcstack.com/article/b28aebf7-031c-4649-a714-366de4ef4c77/25-67a725ed56630-sm.webp)
உலகின் மிகப்பெரும் கோடீஸ்வரர் எலோன் மஸ்கின் கல்வித் தகுதி: அவரின் மொத்த சொத்து மதிப்பு News Lankasri
![3000க்கும் மேற்பட்டோர் பலி - ஆயிரக்கணக்கான பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்து எரித்துக்கொலை!](https://cdn.ibcstack.com/article/ec6bf968-0a50-40d7-90e8-c9b55917d2c5/25-67a73947b9d92-sm.webp)
3000க்கும் மேற்பட்டோர் பலி - ஆயிரக்கணக்கான பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்து எரித்துக்கொலை! IBC Tamilnadu
![உணவு, தண்ணீரை சேமிக்க அறிவுறுத்தல்... ரஷ்யாவுக்கு எதிராக மூன்று ஐரோப்பிய நாடுகள் அதிரடி](https://cdn.ibcstack.com/article/8f7a16c3-a86a-4ebc-8b3b-f5a8cc3f140a/25-67a7077018bb5-sm.webp)
உணவு, தண்ணீரை சேமிக்க அறிவுறுத்தல்... ரஷ்யாவுக்கு எதிராக மூன்று ஐரோப்பிய நாடுகள் அதிரடி News Lankasri
![தான் படிக்க வைத்த பெண்ணே தனக்கு அதிகாரியாக எஸ்ஐ சீருடையில் வந்து நின்றதால் இன்ப அதிர்ச்சியான காவலர்](https://cdn.ibcstack.com/article/e263aa7f-96be-4fdd-b622-39e30e84291e/25-67a6deb6b5243-sm.webp)