கனா காணும் காலங்கள் சீரியல் புகழ் ஹேமாவின் மகளை பார்த்துள்ளீர்களா?- இவ்வளவு பெரிய மகளா?
கனா காணும் காலங்கள்
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான தொடர்களில் அதிகம் ரசிகர்களால் கொண்டாடப்பட்டது கனா காணும் காலங்கள் சீரியல். பள்ளி கதையை மையமாக கொண்டு தயாரான இந்த சீரியல் இப்போதும் பலருக்கும் பேவரெட்.
இதில் ராகவி என்ற கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியவர் நடிகை ஹேமா. இந்த தொடரை தாண்டி சின்னத்திரையில் தென்றல், சித்தி தொடரில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருக்கிறார்.
ரஜினியின் பாட்ஷா, சரத்குமாரின் சூர்யவம்சம் போன்ற திரைப்படங்களிலும் இவர் நடித்து கலக்கியிருக்கிறார்.
ஹேமாவின் மகள்
பார்க்க சின்ன பெண் போல் தோன்றும் இவருக்கு திருமணம் நடந்த ஒரு பெண் குழந்தையே உள்ளது. கணவர் புகைப்படத்தை இதுவரை அவர் பதிவிட்டது இல்லை, ஹேமா தனது மகளுடன் அண்மையில வெளியே சென்ற வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இதோ பாருங்கள்,
நடிகர் ஷ்யாமின் மனைவியை பார்த்துள்ளீர்களா?- லேட்டஸ்ட் க்ளிக், எங்கே வந்துள்ளார் பாருங்க