சீரியல் நடிகையின் அப்பா மாரடைப்பால் திடீர் மரணம்- சோகத்தில் குடும்பம்

death bollywood serials hinakhan
By Yathrika Apr 21, 2021 04:05 AM GMT
Report

பாலிவுட் சினிமாவில் படு ஹிட்டான சீரியல்கள் அதிகம் உள்ளது. அதில் ஒன்று தான் Yeh Rishta Kya Kehlata Hai, இதன் ஆரம்பத்தின் போது சீரியல் நாயகியாக கமிட்டானவர் ஹினா கான்.

இந்த சீரியல் இவருக்கு பெரிய புகழை வாங்கி கொடுத்தது. இதில் இவரது வேடம் இறப்பது போல் காட்டி முடித்தனர். பின் அவர் ஒரு போட்டியில் கலந்துகொண்டு கலக்கி வந்தார்.

அதன்பிறகு Kasauti Zindagi என்ற சீரியலில் வில்லியாக நடித்து வந்தார்.

மிகவும் பிரபலமான இவர் நிறைய இன்டர்நேஷ்னல் ஆல்பங்களில் நடித்தும் வந்திருந்தார். இந்த நிலையில் இவரது அப்பா நேற்று இரவு மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளார்.


விஷயம் அறிந்த மற்ற பிரபலங்கள் நடிகைக்கு தங்களது வருத்தத்தை தெரிவித்து வருகின்றனர்.

சீரியல் நடிகையின் அப்பா மாரடைப்பால் திடீர் மரணம்- சோகத்தில் குடும்பம் | Serial Actress Hina Khan Father Died

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US