அம்மன் வேடத்தில் மூன்று விஜய் டிவி சீரியல் நடிகைகள் - யார்யாரெல்லாம் இருக்கிறார்கள் தெரியுமா

vijay tv serials bharathi kannama god getup mouna ragam
By Kathick Apr 19, 2021 10:25 AM GMT
Report

விஜய் தொலைக்காட்சியில் சமீபத்தில் தான் விஜய் டெலிவிஷன் விருதுகள் நடந்து முடிந்தன.

இதில் பாரதி கண்ணம்மா, ராஜா ராணி 2, பாண்டியன் ஸ்டோர்ஸ் உள்ளிட்ட பல சீரியல் நடிகர் நடிகைகள் பல விருதுகளை வாங்கி குவித்தனர்.

மேலும் இந்த விருது வழங்கும் நிகழ்ச்சியில் பல கலை நிகழ்ச்சிகளும் அரங்கியது. ஆம் நடனம், நடத்தோடு இணைந்த நகைச்சுவைகள் என பல விஷயங்களை கண்டுகளித்தோம்.

இந்நிலையில் அந்த நிகழ்ச்சியில் அம்மன் வேடமிட்டு மூன்று சீரியல் நடிகைகள் நடமாடி அசத்தியிருந்தனர்.

பாரதி கண்ணம்மா ரோஷினி, செந்தூரப்பூவே ஸ்ரீநிதி, மௌன ராகம் ரவீனா என மூவரும் அம்மன் வேடத்தில் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் தற்போது வெளியுள்ளது.

இதோ அந்த புகைப்படம்..

அம்மன் வேடத்தில் மூன்று விஜய் டிவி சீரியல் நடிகைகள் - யார்யாரெல்லாம் இருக்கிறார்கள் தெரியுமா | Serial Actress In God Getup



+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US