தென்றல் வந்து என்னை தொடும் நடிகை ஜனனி பிறந்தநாளுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த பிரபல நடிகர்- இதோ வீடியோ

By Yathrika Jan 26, 2023 03:44 AM GMT
Report

நடிகை ஜனனி

விஜய் தொலைக்காட்சியில் ஹிட்டான சீரியலாக ஓடிக் கொண்டிருக்கிறது தென்றல் வந்து என்னை தொடும். இந்த தொடர் வினோத் மற்றும் ஜனனி இருவரும் நாயகன்-நாயகியாக நடித்து வருகிறார்கள்.

இந்த தொடர் நடிகை ஜனனிக்கு பெரிய ரீச் கொடுத்துள்ளது. இதில் அவர் மிகவும் தைரியமான பெண்ணாக நடித்து அசத்தி வருகிறார்.

தென்றல் வந்து என்னை தொடும் நடிகை ஜனனி பிறந்தநாளுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த பிரபல நடிகர்- இதோ வீடியோ | Serial Actress Janani Gets Pre Birthday Surprise

பிறந்தநாள் பரிசு

நடிகை ஜனனிக்கு ப்ரீ பிறந்தநாள் பரிசு கிடைத்துள்ளது. அதாவது நடிகர் விஜய் சேதுபதியை நேரில் சந்திக்கும் வாய்ப்பை அவரது நண்பர்கள் அவருக்கு ஏற்படுத்தியுள்ளனர்.

விஜய் சேதுபதியை சந்திக்கும் போது எடுக்கப்பட்ட வீடியோவை ஜனனியே தனது இன்ஸ்டாவில் பதிவு செய்துள்ளார்.

தனது காதலரை முதன்முறையாக அறிமுகப்படுத்த போகும் பிக்பாஸ் புகழ் ஆயிஷா- இதோ புகைப்படம் 

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US