நாம் இருவர் நமக்கு இருவர் சீரியல் நடிகை ஜனனியின் அம்மாவை பார்த்துள்ளீர்களா - அழகிய புகைப்படம்
விஜய் தொலைக்காட்சியில் பெரிதும் வெற்றிகண்ட சீரியல்களில் ஒன்று நாம் இருவர் நமக்கு இருவர்.
இதில் கதாநாயகனாக ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த நடிகர் மிர்ச்சி செந்தில் நடித்து வருகிறார்.
இவர் இதற்கு முன் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த சரவணன் மீனாட்சி, மாப்பிள்ளை உள்ளிட்ட சீரியலில் கதாநாயகனாக நடித்துள்ளார்.
மேலும் நாம் இருவர் நமக்கு இருவர் முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து இரண்டாம் பாகம் சமீபத்தில் துவங்கப்பட்டு வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கிறது.
இந்த சீரியலில் செந்திலுக்கு தங்கையாக மூன்று நடிகைகள் நடித்து வருகின்றனர். அதில் ஒருவர் தான் இளம் சின்னத்திரை நடிகை ஜனனி.
இவர் இதற்கு முன் செம்பருத்தி, மௌனராகம், உள்ளிட்ட பல சூப்பர்ஹிட் சீரியல்களில் நடித்துள்ளார்.
இந்நிலையில் நடிகை ஜனனி தனது அம்மாவை முதல் முறையாக தனது ரசிகர்களுக்கு அறிமுகம் செய்து வைத்துள்ளார்.
ஆம் தனது அம்மாவுடன் இருக்கும் புகைப்படத்தை தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளார் நடிகை ஜனனி.
இதோ அந்த புகைப்படம்..

சீனப் பெண் உளவாளியின் காதல் வலையில் சிக்கிய தொழில்நுட்ப கோடீஸ்வரர்: எச்சரிக்கும் அமெரிக்கா News Lankasri