சமீபத்தில் குழந்தையை பெற்ற பாக்கியலட்சுமி சீரியல் நடிகை ஜெனிபர் இப்போது எப்படி உள்ளார் பாருங்களேன்- கலக்கல் போட்டோ
radhika
baakiyalakshmi
serials
jenifer
By Yathrika
விஜய்யில் பாக்கியலட்சுமி என்ற சீரியல் பிரபலமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இதில் தொடர் ஆரம்பிக்கும் போது ராதிகா என்ற வேடத்தில் நடித்து வந்தவர் ஜெனிபர்.
இந்த தொடர் மூலம் அவருக்கு ரசிகர்கள் அதிகமாகினர். ஆனால் இரண்டாவது முறையாக கர்ப்பம் ஆனதால் தொடரில் இருந்து பாதியிலேயே வெளியேறினார்.
கர்ப்பமாக இருக்கும் போது நிறைய போட்டோ ஷுட்கள் எல்லாம் நடத்தி வந்தார், அவருக்கு இரண்டாவதாக ஆண் குழந்தையும் பிறந்தது.
தற்போது ஜெனிபர் காதலர் தினத்தை தனது கணவருடன் அழகான ஒரு இடததில் கொண்டாடியுளளார். அப்புகைப்படங்களை தளது இன்ஸ்டாவில் பதிவிட்டு கணவருக்கும் நன்றி கூறியுள்ளார்.
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US