இந்த நிலைமை யாருக்கும் வரக்கூடாது, சோகமான பதிவு போட்ட சீரியல் நடிகை கம்பம் மீனா- குடும்பத்தில் உயிரிழப்பு

Report

கம்பம் மீனா

தமிழ் சின்னத்திரை நடிக்கும் கலைஞர்கள் அனைவருக்குமே ஒவ்வொரு தனித்துவம் இருக்கும்.

பாண்டியன் ஸ்டோர்ஸ், பாக்கியலட்சுமி என விஜய் தொலைக்காட்சியின் ஹிட் சீரியல்களில் நடித்து வருபவர் தான் கம்பம் மீனா.

பவா செல்லதுரை போல பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து பாதியிலேயே வெளியேறிய பிரபலங்கள்- லிஸ்ட் இதோ

பவா செல்லதுரை போல பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து பாதியிலேயே வெளியேறிய பிரபலங்கள்- லிஸ்ட் இதோ

இவரது குரல் தான் இவருக்கான அடையாளமாக இருந்து வருகிறது. இந்த இரண்டு சீரியல்களை தாண்டி மற்ற தொலைக்காட்சி தொடர்களிலும் அவ்வப்போது தலைகாட்டி வருகிறார்.

எப்போதும் இன்ஸ்டாவில் ஆக்டீவாக இருக்கும் கம்பம் மீனா தனது இன்ஸ்டாவில் ஒரு சோகமான பதிவு போட்டுள்ளார்.

இந்த நிலைமை யாருக்கும் வரக்கூடாது, சோகமான பதிவு போட்ட சீரியல் நடிகை கம்பம் மீனா- குடும்பத்தில் உயிரிழப்பு | Serial Actress Kambam Meena Sad Post

நடிகையின் பதிவு

34 வயதாகும் அவரது அக்கா மகன் உயிரிழந்துள்ளார். அவரது பிரிவை தாங்க முடியாமல் கம்பம் மீனா சோகத்தில் ஒரு பெரிய பதிவு போட்டுள்ளார். அதைப்பார்த்த ரசிகர்கள் அவருக்கு ஆறுதல் கூறி வருகின்றனர்.

இந்த நிலைமை யாருக்கும் வரக்கூடாது, சோகமான பதிவு போட்ட சீரியல் நடிகை கம்பம் மீனா- குடும்பத்தில் உயிரிழப்பு | Serial Actress Kambam Meena Sad Post

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US