முக பொலிவுக்கு சீரியல் நடிகை கண்மணி என்ன செய்கிறார் தெரியுமா?- டிப்ஸ் இதோ
நடிகை கண்மணி
எவ்வளவோ மாடலிங், விளம்பரங்கள் என நடித்தாலும் ஒரு சீரியலில் டாப் ரோலில் நடித்தால் போது மக்கள் கவனத்திற்கு வந்துவிடுலாம். அந்த அளவிற்கு தொடர்கள் முக்கியமாக இல்லத்தரசிகளின் முக்கிய பொழுதுபோக்காக உள்ளது.
அப்படி விஜய் தொலைக்காட்சியில் பாரதி கண்ணம்மா என்ற தொடரில் இரண்டாவது நாயகியாக நடித்து மக்களிடம் ரீச் பெற்றவர் தான் நடிகை கண்மணி.
இவர் அந்த தொடரில் இருந்து பாதியிலேயே வெளியேறிவிட்டார், இப்போது ஜீ தமிழில் அமுதாவும் அன்னலட்சுமியும் என்ற தொடரில் நாயகியாக நடித்து வருகிறார்.
முக பொலிவுக்கான டிப்ஸ்
முகத்திற்கு முல்தானி மெட்டி, சந்தனம், அரிசி மாவு, பப்பாளி என முழுக்க முழுக்க இயற்கை பொருட்களை மட்டும் தான் பயன்படுத்துவாராம்.
காலை எழுந்தவுடன் ஃபேஸ் வாஷ் செய்துவிட்டு முகத்தில் வைட்டமின் சி சீரம், வைட்டமின் சி க்ரீமை முகத்திற்கு அப்ளை செய்வாராம். வாரத்திற்கு ஒருமுறை பாதாம் எண்ணெய் அல்லது விளக்கெண்ணெய் தடவி முகத்திற்கு மசாஜ் கொடுப்பாராம்.
ABC ஜுஸ் குடிப்பது கண்மணியின் அன்றாட வழக்கமாம்.

திருமண ஊர்வலத்தில் இசைக்கப்பட்ட DJ..குதிரையில் வந்த மணமகனுக்கு நேர்ந்த கொடூரம் - பகீர் பின்னணி! IBC Tamilnadu
