அச்சு அசல் நடிகை கீர்த்தி சுரேஷ் போல் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் புதிய முல்லை - ரசிகர்களுக்கு செம ஷாக்
அச்சு அசல் நடிகை கீர்த்தி சுரேஷ் போல் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் புதிய முல்லை - ரசிகர்களுக்கு செம ஷாக்
தமிழ் திரையுலகில் மட்டுமல்லாமல், தென்னிந்திய அளவில் முன்னணி நடிகையாக இருவப்பவர் நடிகை கீர்த்தி சுரேஷ்.
சின்னத்திரையில் மிகவும் பிரபலமான முன்னணி சீரியல்களில் ஒன்று விஜய் டிவியின் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல்.
இதில் அனைவருக்கும் பிடித்த முல்லை எனும் கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் இளம் நடிகை காவ்யா அறிவுமணி.
இவர் இதற்கு முன் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பாரதி கண்ணம்மா சீரியலில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
இந்நிலையில் நடிகை கீர்த்தி சுரேஷ் மஹாநட்டி படத்தில் இருப்பது போல் வேடமிட்டு அச்சு அசல் அவரை போலவே மாறியுள்ளார் பாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லை.
இந்த புகைப்படத்தை பார்த்த அனைத்து ரசிகர்களுக்கு மிகப்பெரிய ஷாக் தான்.
இதோ அந்த புகைப்படம்..
[