புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்காக தலைமுடி கட் செய்த சீரியல் நடிகை காவ்யா- இதோ அவரது புகைப்படம்
actress
cancer
serials
kavyasastry
haircut
By Yathrika
பிரபலங்கள் பலரும் மக்களுக்காக உதவிகள் செய்து வருகிறார்கள். சாதாரண மக்கள் செய்யும் உதவிகள் நமக்கு தெரிய வருவதில்லை, ஆனால் பிரபலங்கள் செய்வது நமக்கு தெரிந்துவிடும்.
அப்படி இங்கு ஒரு சீரியல் நடிகை புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்காக தனது தலைமுடியை பாதியாக கட் செய்துள்ளார்.
சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான மகாலட்சுமி, நந்தினி போன்ற சீரியல்களில் நடித்தவர் நடிகை காவ்யா சாஸ்த்ரி. இவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்காக தலைமுடியை பாதியாக கட் செய்திருக்கிறார்.
அந்த விஷயத்தை அவரே தனது இன்ஸ்டா பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
அவரது இந்த செயலை பார்த்த ரசிகர்கள் அவரை வாழ்த்தி வருகிறார்கள்.
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US