சீரியல்களில் அம்மாவாக நடித்த நடிகை லட்சுமி வாசுதேவன் நீச்சல் உடை போட்டோஸ்...
லட்சுமி வாசுதேவன்
தமிழ் சினிமாவை தாண்டி தமிழ் சின்னத்திரைக்கு ரசிகர்களிடம் மிகப்பெரிய ரீச் கிடைத்துள்ளது.
அடுத்த வாரம் என்ன படம் ரிலீஸ் என்றால் மக்கள் சொல்வார்களா தெரியவில்லை, ஆனால் சீரியல்கள் குறித்து என்ன கேள்வி கேட்டாலும் டக் என பதில் கூறிவிடுவார்கள். அந்த அளவிற்கு சின்னத்திரை தான் இப்போது டாப்பில் உள்ளது.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி செம ஹிட்டடித்த சரவணன் மீனாட்சி என்ற தொடரில் அம்மா கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் மிகவும் பிரபலமானவர் தான் நடிகை லட்சுமி வாசுதேவன்.
அந்த தொடரை தொடர்ந்து தற்போது பல்வேறு சீரியல்களில் அம்மா, அத்தை, அக்கா என துணை கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.

கடை திறப்பு விழா முடிந்தது, அடுத்து தர்ஷன் கிளப்பிய பிரச்சனை, குணசேகரன் அடுத்த பிளான்... எதிர்நீச்சல் தொடர்கிறது
நீச்சல் உடை
சீரியல்களில் லட்சணமாக புடவை கட்டி ஹோம்லியாக நடித்துவந்த லட்சுமி வாசுதேவன் தனது இன்ஸ்டாவில் அப்படியே நேர்மாறாக ஸ்டைலிஷ்ஷாக புகைப்படங்கள் வெளியிடுவார்.
புத்தாண்டிற்கு வாழ்த்து கூறும் வகையில் நீச்சல் குளத்தில் இருந்தபடி நீச்சல் உடையில் புகைப்படங்கள் வெளியிட்டுள்ளார். சீரியல்களில் லட்சணமாக வரும் நடிகையா இது என ரசிகர்கள் ஆச்சரியமாக அவரது புத்தாண்டு வாழ்த்து புகைப்படங்களை பார்க்கிறார்கள்.
என் வாழ்க்கையில் வில்லியாகிவிட்டீர்கள்... அம்மா குறித்து ஆர்த்தி ரவி பகிர்ந்த உருக்கமான பதிவு! Manithan
அமெரிக்க பாணியில் பாதுகாப்பு கொள்கைகளை கடைப்பிடிக்க வலியுறுத்தும் கனடாவின் இரும்பு மனிதன் News Lankasri