மார்டன் உடையில் ஒன்றாக இணைந்த ஜீ தமிழ் சீரியல் நடிகைகள் - அழகிய குரூப் போட்டோ

sembaruthi zee tamil shabana serials chitra reddy
By Kathick Jun 05, 2021 11:00 AM GMT
Report

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தற்போது சூப்பர்ஹிட்டாக ஓடிக்கொண்டிருக்கும் சீரியல்கள், யாரடி நீ மோஹினி மற்றும் பூவே பூச்சூடவா, செம்பருத்தி.

இதில் நடித்து வரும் நடிகைகள் ஷபானா, சைத்ரா ரெட்டி, ரேஷ்மா, நட்சத்திரா உள்ளிட்டோர் மிகவும் நெருங்கிய நண்பர்கள்.

இவர்கள் அனைவரும் இணைந்து அவ்வப்போது புகைப்படங்கள் எடுத்து, அதனை தங்களது சமூக வலைத்தளத்தில் வெளியிடுவார்கள்.

அந்த வகையில் தற்போது மார்டன் உடை அணிந்து இவர்கள் எடுத்துள்ள சமீபத்திய புகைப்படத்தை வெளியிட்டுள்ளனர்.

இந்த புகைப்படம் தற்போது சீரியல் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்..

மார்டன் உடையில் ஒன்றாக இணைந்த ஜீ  தமிழ் சீரியல் நடிகைகள் - அழகிய குரூப் போட்டோ | Serial Actress Latestpic


(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US