எதிர்நீச்சல் சீரியல் புகழ் மதுமிதாவா இது? மாலத்தீவில் அரைகுறை ஆடையில் வெளியிட்ட போட்டோஸ்
எதிர்நீச்சல்
திருச்செல்வம் அவர்களின் இயக்கத்தில் சன் தொலைக்காட்சியில் வெற்றிகரமாக ஓடும் தொடர் எதிர்நீச்சல்.
இதுவரை குணசேகரன் கட்டுப்பாட்டில் இருந்துவந்த அவரது தம்பிகள் மற்றும் வீட்டுப் பெண்கள் இப்போது சுயமாக சம்பாதிக்க போராடி வருகிறார்கள்.
அதன் முதல்படியாக ஞானம் ஒரு தொழிலை, கரிகாலன் பேச்சைக் கேட்டு தொடங்கியுள்ளார்.
அது எப்படி இருக்கப்போகிறது என வரும் எபிசோடுகளில் தெரிந்துவிடும். இன்னொரு பக்கம் பெண்கள் வங்கி லோனுக்காக போராடி வருகிறார்கள், அவர்களின் பிரச்சனையை முடித்து எப்போது முன்னேறுவார்கள் என்பதை பொறுத்திருந்து காண்போம்.
மதுமிதா க்ளிக்ஸ்
இந்த தொடரில் குடும்ப பாங்கான பெண்ணாக நடித்து தமிழ் மக்களின் மனதில் இடம் பிடித்தவர் நடிகை மதுமிதா. இவர் சீரியல்களில் நடிப்பதை தாண்டி நிறைய சுற்றுலா செல்கிறார்.
அண்மையில் அவர் மாலத்தீவு சென்றுள்ளார், அங்கு அரைகுறை ஆடையில் அவர் எடுத்த போட்டோக்களை இன்ஸ்டாவில் பதிவிட, நம்ம ஜனனியா இது என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகிறார்கள்.