தனது பிறந்தநாளை சில முக்கிய விஷயங்களை செய்து கொண்டாடியுள்ள சீரியல் நடிகை மகாலட்சுமி- என்ன தெரியுமா?
மகாலட்சுமி
சன் மியூசிக் தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக தனது திரை பயணத்தை ஆரம்பித்தவர் நடிகை மகாலட்சுமி.
90ஸ் கிட்ஸின் ஃபேவரெட் தொகுப்பாளினியாக பலரின் கனவுக் கன்னியாக வலம் வந்த மகாலட்சுமிக்கு அப்படியே சின்னத்திரை வாய்ப்பு வந்தது.
சன் டிவியில் ஒளிபரப்பான வாணி ராணி, ஆபிஸ், செல்லமே, உதிரிப்பூக்கள், ஒரு கை ஓசை உள்ளிட்ட சீரியல்களில் தொடர்ந்து நடித்து வந்தார்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் நடிக்க வந்துள்ள விஜய் டிவி நடிகை- புதிய என்ட்ரி, எந்த நடிகை தெரியுமா?
நடித்துக் கொண்டிருக்கும் போதே இவர் அனில் என்பவரை திருமணம் செய்துகொண்டார், இவர்களக்கு ஆண் குழந்தை பிறந்தது. ஆனால் சில காரணங்களால் இவர்கள் பிரிந்துவிட்டார்கள்.
பின் அவர் தயாரிப்பாளர் ரவீந்தரை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.

பிறந்தநாள்
திருமணத்திற்கு பின ரவீந்தர் மற்றும் மகாலட்சுமி ஜோடியாக புகைப்படங்கள் எடுத்து வெளியிட்ட வண்ணம் இருந்தனர்.
இந்த நிலையில் சீரியல் நடிகை மகாலட்சுமி தனது 34வது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார். நள்ளிரவு 12 மணிக்கு ஐபாக்கோ கேக் கொடுத்த சர்ப்ரைஸ் கொடுத்துள்ளார் ரவீந்தர்.
அதோடு மகாலட்சுமி, பிறந்தநாளில் இறந்த பிறகு தனது உடல் உறுப்புகளை தானம் செய்ய முடிவு எடுத்திருக்கிறார்.
ரோஹித் ஷர்மா 138 ஓட்டங்கள் விளாசியும் வீண்: இந்தியாவிற்கு எதிரான தொடரை கைப்பற்றிய இங்கிலாந்து News Lankasri
புடின் அணு ஆயுதத் தாக்குதல் நடத்தினால்? 10 லட்சம் பேர் தப்பிக்க நிலத்தடி நகரம்..உருவாக்கிய நாடு News Lankasri