சீரியல் நடிகை மகாலட்சுமியின் சகோதரரை பார்த்துள்ளீர்களா?- முதன்முறையாக வெளிவந்த போட்டோ

By Yathrika Mar 23, 2023 07:20 AM GMT
Report

மகாலட்சுமி

தமிழ் சீரியல் உலகில் ரசிகர்களுக்கு மிகவும் பரீட்சயமான முகமாக இருப்பவர் தான் நடிகை மகாலட்சுமி. இவர் கடந்த வருடம் தயாரிப்பாளர் ரவீந்தரரை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.

இருவருக்குமே இது மறுமணம் தானாம். திருப்பதியில் இவர்களது திருமணம் நடந்து புகைப்படம் வெளியானதுமே ரசிகர்கள் என்ன இது இவர்கள் திருமணம் செய்துகொண்டார்களா என்று ஆச்சரியமாக தான் பார்த்தார்கள்.

இப்போது இவர்கள் இருவரும் ஒன்றாக சந்தோஷமாக வாழ்ந்து வருகிறார்கள், நிறைய புகைப்படங்கள் பதிவிட்ட வண்ணம் இருக்கின்றனர்.

சீரியல் நடிகை மகாலட்சுமியின் சகோதரரை பார்த்துள்ளீர்களா?- முதன்முறையாக வெளிவந்த போட்டோ | Serial Actress Mahalakshmi Brother Photo Unseen

நடிகையின் சகோதரர்

சமீபத்தில் நடிகை மகாலட்சுமிக்கு பிறந்தநாள் வந்துள்ளது, கேக் வெட்டி தனது கணவருடன் சந்தோஷமாக பிறந்தநாளை கொண்டாடியுள்ளார். அதேபோல் மகாலட்சுமியின் சகோதரர் சிறுவயது எடுத்துக்கொண்ட புகைப்படத்தை இன்ஸ்டாவில் பதிவிட்டு பிறந்தநாள் வாழ்த்து கூறியுள்ளார்.

இதோ நடிகையில் சகோதரர் புகைப்படம்,

சீரியல் நடிகை மகாலட்சுமியின் சகோதரரை பார்த்துள்ளீர்களா?- முதன்முறையாக வெளிவந்த போட்டோ | Serial Actress Mahalakshmi Brother Photo Unseen

ஈரமான ரோஜாவே தொடரில் இருந்து விலகிவிட்டாரா நடிகை ப்ரியா?- வெளிவந்த தகவல் 

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US