தெய்வம் தந்த வீடு சீரியல் புகழ் நடிகை மேக்னாவை நியாபகம் இருக்கா?.. இப்போது எப்படி உள்ளார் பாருங்க..

By Yathrika Jun 14, 2025 03:31 PM GMT
Report

தெய்வம் தந்த வீடு

தமிழ் மற்றும் மலையாள மொழிகளில் பல சீரியல்கள் நடித்து ரசிகர்களிடம் பிரபலமானவர் நடிகை மேக்னா வின்சென்ட்.

தமிழில் இவர் பொன்மகள் வந்தாள், தெய்வம் தந்த வீடு உள்ளிட்ட தொடர்கள் மூலம் பிரபலமானார். பின் இவரை தமிழ் பக்கம் காணவில்லை, ஆனால் மலையாளத்தில் தொடர்ந்து சீரியல்கள் நடித்து வருகிறார்.

வைரலான திருமண செய்தி, இசையமைப்பாளர் அனிருத் போட்ட கூல் டுவிட்.. இதோ

வைரலான திருமண செய்தி, இசையமைப்பாளர் அனிருத் போட்ட கூல் டுவிட்.. இதோ

கடந்த 2017ம் ஆண்டு ஏப்ரல் மாதம் டானி டோனி என்கிற தொழிலதிபரை மனந்தார், ஆனால் இவர்களுக்குள் ஏதோ கருத்து வேறுபாடு ஏற்பட பிரிந்துவிட்டனர்.

தெய்வம் தந்த வீடு சீரியல் புகழ் நடிகை மேக்னாவை நியாபகம் இருக்கா?.. இப்போது எப்படி உள்ளார் பாருங்க.. | Serial Actress Meghna Vincent Latest Photo

லேட்டஸ்ட்

தற்போது மலையாளத்தில் Santhwanam 2 என்ற தொடரில் நடித்து வருகிறார். இதோ சீரியல் நடிகை மேக்னாவின் லேட்டஸ்ட் போட்டோ, 

தெய்வம் தந்த வீடு சீரியல் புகழ் நடிகை மேக்னாவை நியாபகம் இருக்கா?.. இப்போது எப்படி உள்ளார் பாருங்க.. | Serial Actress Meghna Vincent Latest Photo

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US