இரண்டாவது முறையாக கர்ப்பமாக இருக்கிறாரா சீரியல் நடிகை மைனா நந்தினி- ஆனால் இப்படி ஆனதே, வைரலாகும் வீடியோ
மைனா நந்தினி
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சரவணன்-மீனாட்சி தொடர் மூலம் மிகவும் பிரபலமானவர் மைனா நந்தினி.
இந்த தொடரில் மைனா என்ற காமெடி கதாபாத்திரத்தில் நடித்து மக்களின் மனதை வென்றவர் தொடர்ந்து தொடர்ந்து கல்யாணம் முதல் காதல் வரை, நீலி, சின்னதம்பி, அரண்மனை கிளி, வேலைக்காரன் என சீரியல்கள் நடித்தார்.
தொடர்களை தாண்டி இப்போது படங்களிலும் பிஸியாக நடித்து வருகிறார்.
வைரல் வீடியோ
நடிகை மைனா நந்தினி, யோகேஷ்வரன் என்ற நடிகரை திருமணம் செய்துகொண்டார்.
இவர்களுக்கு ஒரு மகன் இருக்கிறார், இன்ஸ்டாவில் எப்போதும் தனது குடும்பத்துடன் எடுக்கும் புகைப்படங்களை பதிவிட்ட வண்ணம் இருப்பார் மைனா நந்தினி.

செழியனை சரமாரி கேள்வி கேட்ட ஜெனி, விழுந்த பளார் அடி- கடைசியில் பாக்கியலட்சுமி சீரியல் ரசிகர்களுக்கு ஒரு ஷாக் நியூஸ்
அண்மையில் தனது கணவரிடம் இரண்டாவது முறையாக கர்ப்பமாக இருப்பதாக சர்ப்ரைஸ் கொடுத்திருக்கிறார்.
இதை கேட்டதும் நந்தினி கணவர் யோகேஷ்வரன் ஷாக் ஆக, நந்தினி நான் பிராங்க் செய்தேன் என கூற அவர் பெருமூச்சு விடுகிறார். இதோ வைரலாகும் அந்த வீடியோ,

ஜேர்மனி பிரித்தானியா ஒப்பந்தம் கையெழுத்து: சிறிது நேரத்தில் ரஷ்யாவிலிருந்து வந்த எச்சரிக்கை News Lankasri

Numerology: இந்த தேதியில் பிறந்தவங்க ஓவர் நைட்டில் கோடீஸ்வரர் ஆவார்களாம்.. உங்க தேதியும் இருக்கா? Manithan
