புதிய தொழில் தொடங்கியுள்ள சீரியல் நடிகை மைனா நந்தினி... அவரே வெளியிட்ட சந்தோஷ செய்தி
தமிழ் சின்னத்திரையில் பிரபலமாக இருக்கும் நடிகைகள் நடிப்பதை தாண்டி சொந்தமாக தொழிலும் பலர் கவனித்து வருகிறார்கள்.
ஆல்யா மானசா எல்லாம் நடிப்பதை தாண்டி அதனால் கிடைத்த பிரபலத்தை வைத்து விளம்பரம் நடிப்பது, வெளிநாடுகளில் நிகழ்ச்சிகள் செல்வது, போட்டோ ஷுட் நடத்துவது என பிஸியாக இருக்கிறார்.
அவரை போல பிஸியாக இருக்கும் பல நடிகைகளை பற்றி சொல்லிக்கொண்டே போகலாம்.
புதிய தொழில்
அப்படி இப்போது ஒரு சீரியல் நடிகை தொடங்கியுள்ள புதிய தொழில் குறித்த தகவல் தான் வெளியாகியுள்ளது.
அதாவது சரவணன் மீனாட்சி தொடர் மூலம் பிரபலமாகி இப்போது வெள்ளித்திரையிலும் கலக்கும் மைனா நந்தினி பொன்னூஞ்சல் என்ற புடவை தொழிலை தொடங்கியுள்ளார்.
அந்த தகவலை அவரே தனது இன்ஸ்டாவில் வெளியிட ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து கூறி வருகின்றனர்.

கேரவனில் அமர்ந்து சிக்கன் சாப்பிடுறவங்களுக்கு இதெல்லாம் தெரியாது - விஜய்யை மோசமாக சாடிய பிரபலம்! IBC Tamilnadu
