கர்ப்பத்தை அறிவித்த சீரியல் நடிகை நிஹாரிகா.. குவியும் வாழ்த்து! போட்டோவுடன் இதோ

By Parthiban.A Feb 25, 2024 02:30 PM GMT
Report

விஜய் டிவியின் ராஜா ராணி 2 தொடரில் அண்ணி ரோலில் நடித்தவர் நிஹாரிகா, அவர் வித்யா நம்பர் 1, வேலைக்காரன் போன்ற பல தொடர்களிலும் நடித்து இருக்கிறார்.

ஜீ தமிழின் டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட நிஹாரிகா 2ம் ரன்னர் அப் டைட்டில் பெற்றார்.

கர்ப்பத்தை அறிவித்த சீரியல் நடிகை நிஹாரிகா.. குவியும் வாழ்த்து! போட்டோவுடன் இதோ | Serial Actress Niharikka Rajith Announce Pregnancy

கர்ப்பம்

நிஹாரிகாவின் கணவர் இயக்குனர் ரஞ்சித். அவர்கள் ஜோடியாக இருக்கும் புகைப்படங்களை தொடர்ந்து இன்ஸ்டாக்ராமில் வெளியிட்டு வந்தனர். இந்நிலையில் தற்போது ஒரு மகிழ்ச்சியான அறிவிப்பை வெளியிட்டு இருக்கின்றனர்.

நிஹாரிகா கர்பமாக இருக்கும் போட்டோவை வெளியிட்டு இருக்கும் அவர்களுக்கு தற்போது வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. 

Gallery
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US