சீரியல் நடிகை நிவிஷாவா இது, டைட்டான உடையில் அவர் வெளியிட்ட போட்டோ- குவியும் லைக்ஸ்
நடிகை நிவிஷா
தெய்வ மகள், சிவகாமி, ஓவியா, முள்ளும் மலரும் உள்ளிட்ட சீரியல்களில் நடித்து சின்னத்திரையில் டாப் நாயகியாக வலம் வந்தவர் நிவிஷா.
தற்போது வில்லி கதாபாத்திரத்தில் நடித்து அசத்தி வருகிறார். எல்லா நாயகிகளை போல இவரும் இன்ஸ்டா பக்கத்தில் மிகவும் ஆக்டீவாக இருக்கிறார்.
புகைப்படங்கள் மூலம் வெள்ளத்திரையில் வாய்ப்புகளை ஈர்க்க இன்ஸ்டா பக்கத்தில் புகைப்படங்களை வெளியிட்ட வண்ணம் உள்ளார்.
லேட்டஸ்ட் போட்டோ
இந்த நிலையில் நடிகை நிவிஷா மிகவும் டைட்டான மாடர்ன் உடையில் எடுத்த போட்டோக்கள் இன்ஸ்டாவில் அவர் பதிவிட அதற்கு இப்போது லைக்ஸ் குவிந்த வண்ணம் உள்ளது.
இவர் கதாநாயகியாக நடிப்பதை தாண்டி வில்லி கதாபாத்திரத்தில் நடிப்பது தான் மிகவும் பிடிக்கும் என கூறியுள்ளார்.
இப்படி நிறைய வித்தியாசமான புகைப்படங்களை வெளியிட்டு நிவிஷா வெள்ளித்திரை வாய்ப்பை பெறுகிறாரா என்பதை பொறுத்திருந்து காண்போம்.