திருமணமே செய்ய மாட்டேன்.. சன் டிவி சீரியல் நடிகை அதிர்ச்சி முடிவு
பொதுவாக சின்னத்திரை நடிகைகள் பலரும் காதல் திருமணம் செய்வதை தான் நாம் அதிகம் பார்த்து வருகிறோம். அதுவும் சின்னத்திரை சீரியல்களில் ஜோடியாக நடிக்கும் ஜோடி நிஜத்திலேயே காதலித்து திருமணம் செய்துகொண்டதும் நடந்திருக்கிறது.
ஆல்யா மானசா - சஞ்சீவ், மிர்ச்சி செந்தில் - ஸ்ரீஜா, சித்து - ஷ்ரேயா, ரேஷ்மா - மதன் பாண்டியன் என பட்டியல் நீண்டு கொண்டே போகும்.
இப்படித்தான் சின்னத்திரை நடிகைகள் பலரும் காதல் திருமணம் செய்து வருகின்றனர். ஆனால் சன் டிவியின் முன்னணி சீரியல் நடிகை ஒருவர் தான் திருமணமே செய்ய மாட்டேன் என கூறி ஷாக் கொடுத்து இருக்கிறார்.
பார்வதி அதிர்ச்சி முடிவு
எதிர்நீச்சல் 2ம் பாகத்தில் நடித்து வரும் பார்வதி தான் இப்படி கூறி இருக்கிறார்.
லவ் மேரேஜ் செய்வீர்களா, arranged மேரேஜ் செய்வீர்களா என கேட்டதற்கு அவர் "No marriage" என பதில் கூறி இருக்கிறார்.
வீடியோவில் பாருங்க.

சிறுமியின் கனவில் வந்த சிவன்.. கனவை நனவாக்க குடும்பத்தினர் செய்த செயல் - அதிர்ச்சி சம்பவம்! IBC Tamilnadu

ராணிகளுக்கு இரும்பு உள்ளாடைகள்..மன்னர் காலத்தில் மிரளவைக்கும் நிகழ்வுகள் -பின்னணி என்ன? IBC Tamilnadu

முகேஷ் அம்பானியை விட ஒரு காலத்தில் பெரும் கோடீஸ்வரராக இருந்தவர்... இன்று வாடகை குடியிருப்பில் News Lankasri
