அந்தரத்தில் பரந்த சீரியல் நடிகை பவித்ரா.. இணையத்தில் வைரலாகும் வீடியோ
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஈரமான ரோஜாவே சீரியல் மூலம் பிரபலமானவர் நடிகை பவித்ரா.
ஈரமான ரோஜாவே சீரியல் முடிவடைந்த நிலையில், தற்போது தென்றல் வந்து என்ன தொடும் சீரியல் மூலம் மீண்டும் விஜய் டிவி சீரியலில் நடித்து வருகிறார்.
ஈரமான ரோஜாவே எந்த அளவிற்கு, இவருக்கு ரசிகர்கள் மத்தியில் பிரபலத்தை உருவாக்கியதோ, அதே அளவு இந்த சீரியலும் பவித்ராவை பிரபலப்படுத்தியுள்ளது.
சமீபகாலமாக வெளிநாட்டிற்கு சுற்றுலா சென்றுள்ள நடிகை பவித்ரா அங்கு எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை தனது இன்ஸ்டாகிராமில் பதிவு செய்து வருகிறார்.
இந்நிலையில், தற்போது அந்தரத்தில் பறந்து வரும் வீடியோ ஒன்றை வெளியிட்டு இணையத்தில் வைரலாகி இருக்கிறார் .
இதோ அந்த வீடியோ..