சீரியல் நாயகி பவித்ராவின் அசத்தலான இன்ஸ்டா புகைப்படங்கள்!! - இதோ
நடிகை ஜனனி
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் " தென்றல் வந்து என்னை தொடும்" சீரியலில் கதாநாயகியாக நடித்து வருகிறார் பவித்ரா.
இவர் சீரியலில் துணை கதாபாத்திரங்களில் நடித்து வந்த நிலையில் முதன் முதலாக "ஈரமான ரோஜாவே" தொடர் மூலம் கதாநாயகியாக பிரபலமானார்.
இவர் தற்போது நடித்து வரும் சீரியல் "தென்றல் வந்து என்னை தொடும்" தொடரில் ஐ.ஏ.எஸ். அதிகாரியான அபிநயா எனும் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் பவித்ரா அவரின் விதவிதமான புகைப்படங்களை பதிவிடுவது வழக்கமாய் கொண்டவர்.
இந்நிலையில் தற்போது அவர் புடவையில் ஆபிஸ் லுக்கில் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். அதில் அசத்தலாக இருக்கும் பவித்ராவின் புகைப்படம் பல பெண்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது. அந்த புகைப்படங்கள் இதோ