கொஞ்சம் கூட மேக்கப் போடாமல் இருக்கும் சீரியல் நடிகை பவித்ரா.. அழகிய பதிவு

vijay tv pavithra without makeup eramana rojave thendral vanthu ennai thodum
By Kathick Jan 02, 2022 06:40 PM GMT
Report

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஈரமான ரோஜாவே சீரியல் மூலம் பிரபலமானவர் நடிகை பவித்ரா.

இந்த சீரியலில் கதாநாயகியாக நடித்து ரசிகர்கள் பட்டாளத்தை சேர்த்துள்ளவர் தான் இளம் சின்னத்திரை நடிகை பவித்ரா.

ஈரமான ரோஜாவே சீரியல் முடிவடைந்த நிலையில், தற்போது தென்றல் வந்து என்ன தொடும் சீரியல் மூலம் மீண்டும் விஜய் டிவி சீரியலில் நடித்து வருகிறார்.

ஈரமான ரோஜாவே எந்த அளவிற்கு, இவருக்கு ரசிகர்கள் மத்தியில் பிரபலத்தை உருவாக்கியதோ, அதே அளவு இந்த சீரியலும் பவித்ராவை பிரபலப்படுத்தியுள்ளது.

நடிகை பவித்ரா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவ்வப்போது போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

இந்நிலையில், தற்போது துளி கூட மேக்கப் போடாமல் இருக்கும் அழகிய புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இதோ அந்த புகைப்படம்..     


(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US