கார் விபத்தில் சிக்கி சீரியல் நடிகை பவித்ரா மரணம்.. கடும் அதிர்ச்சியில் ரசிகர்கள்
சின்னத்திரை நடிகை பவித்ரா ஜெயராம் என்பவர் இன்று நடந்த சாலை விபத்தில் மரணம் அடைந்திருக்கும் செய்தி ரசிகர்களுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
கர்நாடகத்தை சேர்ந்த நடிகை பவித்ரா ஜெயராம் தற்போது தெலுங்கில் Trinayani என்ற தொடரில் நடித்து வருகிறார். தமிழில் வரும் மாரி என்ற தொடரின் தெலுங்கு ரீமேக் தான் அது.

விபத்து
ஆந்திராவில் இன்று காரில் குடும்பத்துடன் பவித்ரா சென்றுகொண்டிருந்தபோது கார் கட்டுப்பாட்டை இழந்து சாலை தடுப்பில் மோதியது. அப்போது பின்னால் வந்த பஸ் போதியத்தில் கார் நொறுங்கியது.
விபத்தில் சம்பவ இடத்திலேயே பவித்ரா ஜெயராம் மரணம் அடைந்தார். உடன் காரில் இருந்த மூவர் காயங்கள் உடன் மருத்துவமனையில் இருக்கின்றனர்.
பவித்ரா ஜெயராம் மரணம் தெலுங்கு மற்றும் கன்னட சின்னத்திரையில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

பிரித்தானியாவில் எதிர்ப்பை மீறி புலம்பெயர்ந்தோருக்கு புகலிடம்: குழந்தைளுடன் பொதுமக்கள் ஆர்ப்பாட்டம் News Lankasri
9 சிக்ஸர்களுடன் 49 பந்துகளில் 100 ஓட்டங்கள்! ஷபாலி வெர்மாவின் மிரட்டலில்..இந்தியா அபார வெற்றி News Lankasri
34 பில்லியன் சொத்து இருந்தும் மகளின் ஸ்டார்ட்அப்புக்கு நிதியளிக்க மறுத்த மெலிண்டா கேட்ஸ் News Lankasri