35 வயதிலும் படு பிட்டாக இருக்கும் சீரியல் நடிகை பாவ்னி ரெட்டியின் டயட் பிளான் என்ன தெரியுமா?
பாவனி ரெட்டி
பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஏதாவது ஒரு நாளில் போட்டியாளர்களின் சொந்த சோக கதைகளை பேச விடுவார்.
சிலர் தங்களது வாழ்க்கையில் சந்தித்த கஷ்டங்களை கூறுவார்கள், ஒருசிலர் சந்தோஷமான விஷயங்கள் குறித்து பேசுவார்கள்.
தயவுசெய்து உதவுங்கள், மிகவும் சோகமான விஷயத்தை வீடியோ வெளியிட்டு கூறிய பிக்பாஸ் அமீர்- அப்படி என்ன விஷயம்
அப்படி பிக்பாஸில் கலந்துகொண்ட சீரியல் நடிகை பாவ்னி ரெட்டி தனது வாழ்க்கையில் நடந்த சோகமான விஷயத்தை கூறி ரசிகர்களையும் அழ வைத்திருந்தார்.
இப்போது அவர் பிக்பாஸ் பிரபலமும், நடன கலைஞருமான அமீரை காதலித்து வருகிறார், எப்போதும் திருமணம் என்பது எல்லாம் தெரியவில்லை.
Fitness Secret
35 வயதிலும் நடிகை பாவ்னி பிட்டாக இருப்பது எப்படி என்ற விவரம் வந்துள்ளது. பாவ்னி தனது இளமை தோற்றத்துக்கும், ஃபிட்டான உடலுக்கு முக்கிய காரணமே வெந்நீர் தான் என்கிறார்.
வெந்நீரை தினமும் குடிப்பாராம், இதுதான் மிகச் சிறந்த டீடாக்ஸ் என்கிறார். காலையில் ஸ்மூத்தி, நட்ஸ், மதியம் 1 கப் அரிசி உணவு, மாலையில் க்ரீன் டீ, சூப், இரவு வேக வைத்த டிபன் இப்படி ஆரோக்கியமான உணவு பழக்கத்தை தினமும் கடைப்பிடிப்பாராம்.
யோகா பாவ்னி ரெட்டிக்கு பெரிதும் உதவுகிறதாம், காலையில் சூரிய நமஸ்காரம் மட்டும் தான் செய்வாராம். வாரம் 2 முறை ஜிம்முக்கு சென்று வொர்க்கவுட் செய்வாராம்.