குத்து பாடலுக்கு நடமாடி அசத்திய 45வயதி விஜய் டிவி சீரியல் நடிகை - டான்ஸ் வீடியோ
vijay tv
serial
pragathi
aranmanai kili
By Karthick Raja
விஜய் டிவியில் இதுவரை பல சூப்பர்ஹிட் சீரியல்கள் ஒளிபரப்பாகி இருக்கிறது.
அதில் ஒன்று தான் அரண்மனை கிளி. இதில் கதாநாயகனின் அம்மா கதாபாத்திரத்தில் நடித்து வந்தவர் தான், நடிகை பிரகதி.
இவர் தெலுங்கு திரையுலகில் வெளியான பல திரைப்படங்களில் முக்கியமான பல கதாபாத்திரங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
அதுமட்மின்றி தமிழில் வெளியான இனிமே இப்படித்தான், கெத்து, வணக்கம்டா மாப்பிள்ளை உள்ளிட்ட படங்களிலும் இவர் நடித்துள்ளார்.
இந்நிலையில் தெலுங்கில் மிகவும் வைரலான குத்து பாடல் ஒன்றுக்கு தனது 45 வயதில் செமையாக டான்ஸ் ஆடி வீடியோவை வெளியிட்டுள்ளார் நடிகை பிரகதி.
இதோ அந்த வீடியோ..
Bigg Boss 10: கையெடுத்து மன்னிப்பு கேட்ட அப்பா! 8 வருடத்திற்கு பின்பு ஒன்று சேர்ந்த லக்ஷ்மி ப்ரியா Manithan
ட்ரம்பின் கடற்படை முற்றுகை... சீனாவில் இருந்து 1200 லொறிகளில் சரக்குகளை வரவழைத்த ஈரான் News Lankasri
திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்றாதது ஏன்? உச்சநீதிமன்றத்தில் மாவட்ட ஆட்சியர் விளக்கம் IBC Tamilnadu
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US