சீரியல் பிரபலம் பிரஜனின் டுவின்ஸ் குழந்தைகளா இவர்கள்?- நன்றாக வளர்ந்துவிட்டார்களே, இதோ பாருங்கள்
பிரஜன்-சாண்ட்ரா
வெள்ளித்திரையை போல சின்னத்திரையில் பிரபலங்கள் நிஜ வாழ்க்கையில் பலர் இணைந்துள்ளார்கள்.
சேத்தன்-தேவதர்ஷினி, ஸ்ரீகுமார்-ஷமிதா, சஞ்சீவ்-ப்ரீத்தி, போஸ் வெங்கட்-சோனியா, சஞ்சீவ்-ஆல்யா மானசா என இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்.
அந்த வகையில் சீரியலில் ரீல் ஜோடியாக இருந்து ரிய லைப் ஜோடிகளாக திகழ்ந்து வருபவர்கள் பிரஜன் மற்றும் சாண்ட்ரா.
இவர்கள் திருமணம் செய்துகொண்டு 10 வருடங்களுக்கு மேல் குழந்தை இல்லாமல் இருந்து வந்துள்ளனர். பின் 2019ம் ஆண்டு மார்ச் மாதம் இவர்களுக்கு இரட்டை குழந்தைகள் பிறந்தது.
மேலும் மகள்களுக்கு மித்ரா, ருத்ரா என பெயர் வைத்துள்ளார்கள்.
லேட்டஸ்ட் போட்டோ
குழந்தைகள் பெற்று இப்போது அவர்கள் கொஞ்சம் வளர்ந்துள்ள நிலையில் சினிமாவில் பிரஜன் மற்றும் சாண்ட்ரா இருவருமே சினிமாவில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
இந்த நிலையில் தான் பிரபலங்கள் பிரஜன் மற்றும் சாண்ட்ரா ஆகியோரின் குழந்தைகளின் லேட்டஸட் புகைப்படம் வெளியாகியுள்ளது.
அதைப்பார்த்த ரசிகர்கள் இரட்டை குழந்தைகள் நன்றாக வளர்ந்துவிட்டார்களே, கியூட் குடும்பம் என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகிறார்கள்.

பணத்தை விட உறவுகளின் மகிழ்ச்சிக்கு மதிப்பளிக்கும் ராசியினர் இவர்கள் தானாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan
