பிரபல சீரியல் நடிகை ப்ரீத்திக்கு குழந்தை பிறந்தது... பிரபலம் போட்ட பதிவு
நடிகை ப்ரீத்தி
சன் டிவியில் ஒளிபரப்பான வானத்தை போல தொடர் மூலம் தமிழக ரசிகர்களிடம் பிரபலமானவர் தான் நடிகை ப்ரீத்தி.
இவர் இப்போது சன் டிவியிலேயே புனிதா என்ற தொடரில் நடிக்கிறார். இவர் தன்னை விட 4 வயது இளையவரான பசங்க படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்த கிஷோர் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.
இப்படத்திற்கு பிறகு கிஷோர் கோலி சோடா, வஜ்ரம், நெடுஞ்சாலை, சகா, ஹவுஸ் ஓனர் போன்ற படங்களில் நடிக்க அப்படங்கள் தோல்வியை தழுவியது.
குழந்தை
ப்ரீத்தி-கிஷோர் இருவரின் திருமணம் கடந்த 2023ம் ஆண்டு நடந்து முடிந்தது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு கர்ப்பமாக இருப்பதை அறிவித்த இவர்களுக்கு அண்மையில் ஆண் குழந்தை பிறந்துள்ளது.
தனது மகனுடன் அழகிய போட்டோ எடுத்து அதனை தனது இன்ஸ்டாவில் வெளியிட்டுள்ளார் கிஷோர். இதோ அவரது பதிவு,

சீனாவிற்கு கடும் பின்னடைவு... ஜி ஜின்பிங்கின் திட்டத்தைக் கெடுத்த ட்ரம்பின் ஒற்றை முடிவு News Lankasri

ஐரோப்பிய ஒன்றியத்தின் புதிய பொருளாதாரத் தடை - இந்திய நிறுவனமும், இந்திய வம்சாவளி கேப்டனும் நேரடி பாதிப்பு News Lankasri

மடத்தில் தினமும் ஒரு மணி நேரம் தியானம் செய்யும் முஸ்லிம் பெண் - என்ன சொன்னார் தெரியுமா? IBC Tamilnadu
