உடல் எடையை சுத்தமாக குறைக்க சீரியல் நடிகை ரச்சிதா இருந்த டயட்- என்ன தெரியுமா?

Report

நடிகை ரச்சிதா

பிரிவோம் சந்திப்போம், சரவணன் மீனாட்சி, நாச்சியார்புரம், இது சொல்ல மறந்த கதை, நாம் இருவர் நமக்கு இருவர் என தொடர்ந்து வெற்றியடைந்த சீரியல்களில் நடித்து தமிழக மக்களின் மனதில் பெரிய இடம் பிடித்திருப்பவர் நடிகை ரச்சிதா.

உடல் எடையை சுத்தமாக குறைக்க சீரியல் நடிகை ரச்சிதா இருந்த டயட்- என்ன தெரியுமா? | Serial Actress Rachitha Weight Loss Journey

இவர் இது சொல்ல மறந்த கதை சீரியலை முடித்த கையோடு விஜய் தொலைக்காட்சியின் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டிருந்தார்.

அந்த நிகழ்ச்சியில் இறுதி கட்டத்திற்கு முன்பு வரை தாக்குபிடித்தார், அதன்பிறகு எந்த ஒரு பணியிலும் ரச்சிதா ஈடுபடவில்லை.

உடல் எடையை சுத்தமாக குறைக்க சீரியல் நடிகை ரச்சிதா இருந்த டயட்- என்ன தெரியுமா? | Serial Actress Rachitha Weight Loss Journey

உடல் எடை குறைய

உடல் எடையை குறைத்து பிட்டாக ரச்சிதா டயட்டை பாலோ செய்துள்ளார். வெள்ளை சர்க்கரை, அரிசி, உப்பு என எதையும் எடுத்துக் கொள்வதில்லையாம், தினமும் மதியம் ராகி சாதம் அல்லது கஞ்சி தானாம்.

பச்சை பயிறு, சோளம், திணைகள், விதைகளை எடுத்துக் கொண்டாராம், பச்சை பயிறு உடல் எடையை குறைக்க பெரிதும் உதவியதாம். முக்கியமாக இவர் டீடாக்ஸ் பானம், வெந்நீரில் லெமன் வாட்டர், வெந்நீரில் தேன் சேர்த்து குடிப்பாராம்.

உடல் எடையை சுத்தமாக குறைக்க சீரியல் நடிகை ரச்சிதா இருந்த டயட்- என்ன தெரியுமா? | Serial Actress Rachitha Weight Loss Journey

மதியம் அரை கப் சாதத்துடன் எதாவது பச்சை காய்கறி மற்றும் கீரை சேர்த்து கொள்வாராம். வேக வைத்த முட்டையின் வெள்ளை கருவை காலை நேரத்தில் எடுத்துக் கொள்வாராம். அதேபோல் இரவு 8 மணிக்கு மேல் எதையும் சாப்பிட கூடாதாம்.

உடல் எடையை சுத்தமாக குறைக்க சீரியல் நடிகை ரச்சிதா இருந்த டயட்- என்ன தெரியுமா? | Serial Actress Rachitha Weight Loss Journey

விஜய்யுடன் இருக்கும் இந்த பிரபலம் யார் தெரிகிறதா?- பிரபல நடிகர் தான், புகைப்படத்துடன் இதோ 

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US