சீரியல் நடிகை ரஷ்மிகாவா இது, கர்ப்பமான நேரத்தில் அவர் எடுத்த மாடர்ன் போட்டோ ஷுட்- செம வைரல்
கர்நாடகாவை சார்ந்த சீரியல் நடிகைகளில் ஒருவர் ரஷ்மிகா. கன்னடத்தில் நிறைய சீரியல்கள் நடித்துள்ள ரஷ்மிகா நாம் இருவர் நமக்கு இருவர் தொடர் மூலம் தமிழ் மக்களுக்கு நாயகியாக அறிமுகமானார்.
ரஷ்மிகா நடித்த சீரியல்கள்
நாம் இருவர் நமக்கு இருவர் தொடருக்கு பிறகு கன்னடத்தில் தேவயானி, தமிழில் செல்வமகள் ஆகிய தொடர்களில் நடித்து வந்தார்.
கடைசியாக விஜய்யில் ஒளிபரப்பான ராஜபார்வை தொடரில் நடித்தார். ரஷ்மிகா திருமணம் 2021ம் ஆண்டு பிப்ரவரி மாதம் ரஷ்மிகா ரிச்சு ஜேக்கப் என்பவரை திருமணம் செய்துகொண்டார்.
திருமணத்திற்கு பிறகு ரஷ்மிகா தான் கர்ப்பமாக இருக்கும் செய்தியை இந்த பிப்ரவரி மாதம் தான் அறிவித்தார்.
போட்டோ ஷுட்
இப்போது ரஷ்மிகா கர்ப்பமாக இருக்கும் இந்த நேரத்தில் போட்டோ ஷுட் நடத்தியுள்ளார். அவரது போட்டோ ஷுட் ரசிகர்களிடம் செம வைரலாகி வந்தாலும் இவருடைய போட்டோக்கள் நடிகை காஜல் அகர்வால் எடுத்ததை போலவே உள்ளது என கமெண்ட் செய்கின்றனர்.

15 வயதில் திருமணம், கணவர் இல்ல, மகன்களை வளர்க்க இத செய்தேன்.. பாக்கியலட்சுமி செல்வி எமோஷனல் Manithan
