ராஜபார்வை சீரியல் புகழ் நடிகை ரஷ்மிகாவா இது?- ஹேர் ஸ்டைல் மாற்றி ஆளே மாறிவிட்டாரே?
விஜய் டிவியில் எப்போது எந்த சீரியல் முடிகிறது என்பதே தெரியவில்லை. நன்றாக ஓடிக் கொண்டே இருக்கிறது திடீரென முடிகிறது என அறிவிப்பு வரும்.
அப்படி அண்மையில் புதிய சீரியலாக தொடங்கப்பட்டது ராஜபார்வை. இதில் நாம் இருவர் நமக்கு இருவர் சீரியல் புகழ் நடிகை ரஷ்மிகா முக்கிய நாயகியாக நடித்து வந்தார்.
பின் புதிய நடிகர்கள் பலர் நடித்திருந்தார்கள், நன்றாக தான் தொடர் ஓடிக் கொண்டிருந்தது.
ஆனால் திடீரென சீரியலை முடித்துவிட்டார்கள், காரணம் என்னவென்றே தெரியவில்லை. இது நடிகை ரஷ்மிகா ரசிகர்களுக்கு பெரும் சோகத்தை கொடுத்துள்ளது.
இந்த நேரத்தில் சீரியலை முடித்த அவர் ஹேர் ஸ்டைல் கட் செய்து புதிய லுக்கிற்கு மாறியுள்ளார்.
அதைப்பார்த்த ரசிகர்கள் செம லுக் சூப்பர் என கமெண்ட் செய்து வருகின்றனர்.