3 முறை தற்கொலை முயற்சி செய்துள்ள பிரபல சீரியல் நடிகை- ஏன் என ஓபனாக கூறிய நடிகை
நடிகை ரேகா நாயர்
பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஆண்டாள் அழகர் என்ற சின்னத்திரை நாடகத்தின் மூலம் சினிமா பயணத்தை தொடங்கியவர்நடிகை ரேகா நாயர்.
வெள்ளித்திரையில் பார்த்திபன் இயக்கிய இரவின் நிழல் என்கிற திரைப்படத்தில் இவர் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து பிரபலம் அடைந்தார்.
படங்களை தாண்டி இவர் சமூக பிரச்சனைகள் குறித்து சர்ச்சையாக பேசி அதனால் மிகவும் பிரபலம் அடைந்து வருகிறார்.

தற்கொலை முயற்சி
திருமணத்திற்கு பிறகு ஐஏஎஸ் படித்த ஆசைப்பட்டு அதற்காக தேர்வு எழுத டெல்லி சென்றபோது அவருடைய சான்றிதழ்களை கணவர் கிழித்து விட்டதாகவும், அதனால் கோபமுற்ற அவர் 3 முறை தற்கொலை முயற்சிக்கு முயன்றதாகவும் பரபரப்பு தகவல் தெரிவித்துள்ளார்.
ஆனால் அதன்பிறகு தன்னை நிரூபிக்க தொடர்ச்சியாக நிறைய டிகிரிகளை அவர் படிக்க துவங்கியதாக கூறியுள்ளார்.

ஈரான் மீது குண்டுவீச்சு... பந்தயத்தில் 160,000 டொலர் சம்பாதித்த இஸ்ரேலிய இராணுவ அதிகாரி News Lankasri
அப்பா, மனைவிக்கு கோடிக்கணக்கில் கடன்: தவெக தலைவர் விஜய்யின் முழு சொத்து மதிப்பு விவரம் News Lankasri