3 முறை தற்கொலை முயற்சி செய்துள்ள பிரபல சீரியல் நடிகை- ஏன் என ஓபனாக கூறிய நடிகை

By Yathrika Nov 06, 2023 12:00 PM GMT
Report

நடிகை ரேகா நாயர்

பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஆண்டாள் அழகர் என்ற சின்னத்திரை நாடகத்தின் மூலம் சினிமா பயணத்தை தொடங்கியவர்நடிகை ரேகா நாயர்.

வெள்ளித்திரையில் பார்த்திபன் இயக்கிய இரவின் நிழல் என்கிற திரைப்படத்தில் இவர் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து பிரபலம் அடைந்தார். 

ஒரே வாரத்தில் பிக்பாஸ் வீட்டைவிட்டு வெளியேற்றப்படட அன்ன பாரதி வாங்கிய சம்பளம்- எவ்வளவு தெரியுமா?

ஒரே வாரத்தில் பிக்பாஸ் வீட்டைவிட்டு வெளியேற்றப்படட அன்ன பாரதி வாங்கிய சம்பளம்- எவ்வளவு தெரியுமா?

படங்களை தாண்டி இவர் சமூக பிரச்சனைகள் குறித்து சர்ச்சையாக பேசி அதனால் மிகவும் பிரபலம் அடைந்து வருகிறார்.

3 முறை தற்கொலை முயற்சி செய்துள்ள பிரபல சீரியல் நடிகை- ஏன் என ஓபனாக கூறிய நடிகை | Serial Actress Rekha Nair Opens About Divorce

தற்கொலை முயற்சி

திருமணத்திற்கு பிறகு ஐஏஎஸ் படித்த ஆசைப்பட்டு அதற்காக தேர்வு எழுத டெல்லி சென்றபோது அவருடைய சான்றிதழ்களை கணவர் கிழித்து விட்டதாகவும், அதனால் கோபமுற்ற அவர் 3 முறை தற்கொலை முயற்சிக்கு முயன்றதாகவும் பரபரப்பு தகவல் தெரிவித்துள்ளார்.

ஆனால் அதன்பிறகு தன்னை நிரூபிக்க தொடர்ச்சியாக நிறைய டிகிரிகளை அவர் படிக்க துவங்கியதாக கூறியுள்ளார். 

3 முறை தற்கொலை முயற்சி செய்துள்ள பிரபல சீரியல் நடிகை- ஏன் என ஓபனாக கூறிய நடிகை | Serial Actress Rekha Nair Opens About Divorce

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US