விஜய் டிவி சீரியல் நடிகை ரேணுகாவிற்கு நிச்சயதார்த்தம் நடந்து முடிந்தது.. அழகிய ஜோடியின் போட்டோ
தமிழ் சின்னத்திரை பிரபலங்கள் பலருக்கும் நிச்சயதார்த்தம், திருமணம், குழந்தை பிறப்பது என நிறைய ஸ்பெஷல் விஷயங்கள் நடந்து வருகிறது.
அப்படி இப்போது ஒரு பிரபலத்தின் நிச்சயதார்த்த போட்டோ தான் வெளியாகியுள்ளது.
பிரபல நடிகை
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான காற்றுக்கென்ன வேலி இப்போது ஒளிபரப்பாகும் பனிவிழும் மலர்வனம், தங்கமகள் போன்ற தொடர்களில் சின்ன சின்ன கதாபாத்திரங்கள் நடித்து மக்கள் மத்தியில் பிரபலம் ஆனவர் நடிகை ரேணுகா.
சின்னத்திரை நடிகை என்பதை தாண்டி தொகுப்பாளினியாகவும் இவர் நிறைய தொலைக்காட்சிகளில் நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளார்.
தற்போது இவருக்கு பாலகணேஷ் என்பவருடன் நிச்சயதார்த்தம் நடந்துள்ளது.
அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை ரேணுகாவே தனது இன்ஸ்டாவில் வெளியிட ரசிகர்கள் வாழ்த்து கூறி வருகிறார்கள்.

எடப்பாடி வீட்டுக்கும் செல்வேன்; திமுக கூட்டணியில் கூடுதல் கட்சிகள் இணைய வாய்ப்பு - ஸ்டாலின் IBC Tamilnadu

மணமகனுக்கு ஹெலிகாப்டர், விருந்தினர்களுக்கு ரூ.2.5 கோடி மதிப்புள்ள பரிசுகள்.., திருமண செலவு எவ்வளவு தெரியுமா? News Lankasri
