செல்லமே செல்லமே சீரியல் புகழ் நடிகை ரேஷ்மா ஸ்டைலிஷ் போட்டோஸ்
By Yathrika
ரேஷ்மா
சன் தொலைக்காட்சியில் கடந்த வருடம் டிசம்பர் மாதம் தொடங்கப்பட்ட சீரியல் தான் செல்லமே செல்லமே.
சில பிரச்சனைகளால் பிரிந்துள்ள அப்பா-அம்மா இருவரும் தங்களது குழந்தைகளை தனித்தனியாக வளர்க்கிறார்கள். அப்பா இல்லாமல் வளரும் பெண் குழந்தையும், அம்மா இல்லாமல் வளரும் ஆண் குழந்தையின் பாசப் போராட்டங்களாக இந்த தொடர் உள்ளது.
தொடங்கப்பட்டு 6 மாதங்களே ஆன இந்த சீரியல் அடுத்த மாதத்துடன் முடிவுக்கு வரப்போவதாக தகவல் வந்துள்ளது. இந்த தொடரில் நாயகியாக நடிக்கும் ரேஷ்மாவின் அழகிய புகைப்படங்களை காண்போம்.







திங்கட்கிழமை மின்தடை ஏற்படும் பகுதிகள் வெளியீடு - பொதுமக்களுக்கு மின்வாரியம் அறிவுறுத்தல் IBC Tamilnadu
பிரித்தானியாவின் புதிய பிரதமராகும் ஆன்டி பர்னாம்: அவரது குடும்பம் குறித்து சில தகவல்கள் News Lankasri
இலங்கைத் தமிழ் ரொம்ப பிடிக்கும் -சிட்னியில் ரசிகர்களை கவர்ந்த த்ரிஷா... விஜய் குறித்து ரசிகர் எழுப்பிய கேள்வி! Manithan
உலகக் கோப்பையில் மெஸ்ஸியுடன் நடந்த மோதல்: இங்கிலாந்து வீரர் ஜூட் பெல்லிங்ஹாம் விளக்கம் News Lankasri
சுக்கிரன் மீது விழும் ராகுவின் பார்வை... ஆடி மாதத்தில் எதிர்பாராத நிதி ஆதாயத்தினை பெறும் 5 ராசிகள் Manithan
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US