பச்சை நிற டைட்டான உடையில் சீரியல் நடிகை ரேஷ்மா பசுபுலேட்டி வெளியிட்ட போட்டோஸ்
ரேஷ்மா பசுபுலேட்டி
தமிழ் சின்னத்திரையில் ஏகப்பட்ட கலைஞர்கள் களமிறங்கி கிடைக்கும் நல்ல கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்கள்.
அப்படி வெள்ளித்திரையில் தனது சினிமா பயணத்தை துவங்கி சில படங்கள் நடித்து மக்களின் கவனத்தை பெற்றவர் தான் நடிகை ரேஷ்மா பசுபுலேட்டி. ஆனால் போக போக பட வாய்ப்புகள் சரியாக அமையாததால் சின்னத்திரையில் என்ட்ரி கொடுத்தார்.

சின்னத்திரையில் அவர் நடித்த சீரியல்களில் பெயர் வாங்கி கொடுத்த தொடராக அமைந்தது பாக்கியலட்சுமி. ராதிகா கதாபாத்திரத்தின் மூலம் மக்கள் கவனம் பெற்றவர் இப்போது கார்த்திகை தீபம் சீரியலில் நடித்து வருகிறார்.
இவர் சொந்தமாக Salon வைத்து நடத்துகிறார்.
அண்மையில் நடிகை ரேஷ்மா பசுபுலேட்டி மிகவும் டைட்டான உடையில் பச்சை நிற புடவையில் வெளியிட்ட போட்டோஸ் இதோ,