முதன்முறையாக தனது மகளின் முகத்தை காட்டி போட்டோ வெளியிட்ட பாக்கியலட்சுமி சீரியல் நடிகை ரித்திகா.. செம ஸ்டில்ஸ்
பாக்கியலட்சுமி
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி தொடருக்கு ரசிகர்களின் ஆதரவு பெரிய அளவில் உள்ளது.
கொரோனா நேரத்தில் சில புதுமுகங்களும், நாம் பார்த்து பழகிய சில நடிகர்களும் நடிக்க இந்த தொடர் ஒளிபரப்பாக தொடங்கியது.
ஸ்ரீமோயி என்ற தொடரின் ரீமேக்காக ஒளிபரப்பான இந்த தொடர் 2025, இந்த வருடத்தில் முடிவுக்கு வரப்போவதாக ஒரு தகவல் சமூக வலைதளங்களில் வலம் வருகிறது.
ரித்திகா
பாக்கியலட்சுமி தொடரில் அமிர்தா கதாபாத்திரத்தில் முதலில் நாயகியாக நடித்து வந்தவர் நடிகை ரித்திகா.
இவர் தொடரில் இருந்து பாதியிலேயே வெளியேறிவிட்டார். பின் திருமணம் செய்துகொண்டவருக்கு ஒரு மகளும் உள்ளார், இதுநாள் வரை தனது மகளின் முகத்தை காட்டாமல் இருந்த ரித்திகா தமிழ் நியூ இயர் ஸ்பெஷலாக போட்டோ வெளியிட்டுள்ளார்.
அழகாக இருக்கும் நடிகை ரித்திகா மகளின் கியூட்டான போட்டோ,