பாக்கியலட்சுமி சீரியல் நடிகை ரித்திகாவிற்கு திருமணம் முடிந்தது.. மாப்பிள்ளையின் புகைப்படம் இதோ
நடிகை ரித்திகா
ராஜா ராணி சீரியல் மூலம் அறிமுகமானவர் நடிகை ரித்திகா. இதன்பின் பாக்கியலட்சுமி சீரியலில் ஹீரோயினாக நடித்து வருகிறார்.
மேலும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துகொண்டார். கடந்த சில நாட்களாக நடிகை ரித்திகாவிற்கு திருமணம் நடக்கப்போவதாக தகவல் வெளிவந்தது.
மாப்பிள்ளை விஜய் டிவியின் பணிபுரிபவர் என்றும் தெரிவித்திருந்தனர். ஆனால் அவருடைய புகைப்படம் வெளியாகவில்லை.
திருமணம்
இந்நிலையில், இன்று நடிகை ரித்திகாவிற்கும் - வினு என்பவருக்கும் திருமணம் நடந்துள்ளது. இதனை ரித்திகா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தன்னுடைய கணவருடன் இருக்கும் புகைப்படத்துடன் அறிவித்துள்ளார்.
ரசிகர்களுக்கும், பிரபலங்களும் நடிகை ரித்திகாவிற்கு தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
இதோ அந்த ஜோடியின் புகைப்படம்..
![Gallery](https://cdn.ibcstack.com/article/b9f61d8e-ed39-4624-be09-6483093a4429/22-63799feab2de4.webp)
![Gallery](https://cdn.ibcstack.com/article/94670711-0e12-4bb8-9fff-33a2f077126b/22-63799feae74b4.webp)
![காதலியை Impress செய்ய புலி கூண்டில் குதித்த இளைஞர்..அடுத்த நடந்த ட்விஸ்ட் - வைரல் வீடியோ!](https://cdn.ibcstack.com/article/c1d21af1-2fff-4bfb-83b3-302037d7322b/25-67aab54214712-sm.webp)
காதலியை Impress செய்ய புலி கூண்டில் குதித்த இளைஞர்..அடுத்த நடந்த ட்விஸ்ட் - வைரல் வீடியோ! IBC Tamilnadu
![பெற்றோர் உடலுறவு கொள்வதைப் பார்ப்பீர்களா?இளம்பெண்ணிடம் பிரபல யூடியூபர் கேட்ட கேள்வி - சர்ச்சை!](https://cdn.ibcstack.com/article/9f204dfb-1efc-4d49-ab09-bcb537cc1a5f/25-67aad7ba7c076-sm.webp)