பாக்கியலட்சுமி சீரியல் புகழ் ரித்திகா திருமண வரவேற்பு நிகழ்ச்சி- யாரெல்லாம் வந்தார்கள் பாருங்க
நடிகை ரித்திகா
விஜய் தொலைக்காட்சியின் ஹிட் சீரியலாக ஓடுகிறது பாக்கியலட்சுமி. குடும்பமே வாழ்க்கை என இருந்த பெண்ணை கணவன் ஏமாற்ற அதனால் துவண்டு போகாமல் வாழ்க்கையில் ஜெயிக்க வேண்டும் என போராடும் என குடும்ப தலைவியின் கதையாக அமைந்துள்ளது.
கதையில் இருப்பது போல் நிஜ வாழ்க்கையில் பல பெண்கள் இந்த சூழ்நிலையில் இருந்த அவர்களின் ஆதரவு தொடருக்கு அதிகம் கிடைத்துள்ளது.
இப்போது கதையில் மேலும் விறுவிறுப்புகள் அதிகமாகிக் கொண்டு வருகிறது, எனவே TRPயில் நிறைய மாற்றங்கள் வரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

திருமண வரவேற்பு
இந்த தொடரில் அமிர்தா என்ற கதாபாத்திரத்தில் நடிப்பவர் ரித்திகா. இவருக்கும் வினு என்பவருக்கு கடந்த நவம்பர் 20ம் தேதி மிகவும் சிம்பிளான முறையில் திருமணம் நடந்தது.
அவர்களது திருமண செய்தி கேட்டு பிரபலங்கள், ரசிகர்கள் என வாழ்த்து கூறி வந்தார்கள். இந்த நிலையில் சமீபத்தில் ரித்திகாவின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது.
அதில் யாரெல்லாம் வந்துள்ளார்கள் பாருங்க,






அவ்வளவு பெரிய பிரச்சனை இல்லை: மெழுகுவர்த்தி பஞ்சாயத்து தொடர்பில் மேயர் பிரியா விளக்கம்! IBC Tamilnadu
தங்கையிடமிருந்து நல்ல செய்திக்காக காத்திருந்த அண்ணன்: இந்திய இளம்பெண்ணுக்கு நேர்ந்த துயரம் News Lankasri