விஜய் டிவியின் ராஜா ராணி 2 சீரியல் நடிகை ரியா இப்போது என்ன செய்கிறார் தெரியுமா?- எங்கே போனார்?

Yathrika
in தொலைக்காட்சிReport this article
ராஜா ராணி 2
விஜய் டிவியில் ஹிட்டான தொடர்களில் ஒன்று ராஜா ராணி.
இதில் சஞ்சீவ் மற்றும் ஆல்யா மானசா இருவரும் முதன்முறையாக ஜோடி சேர்ந்து நடித்தார்கள், தொடரால் நிஜ வாழ்க்கையிலும் இணைந்தார்கள்.
முதல் பாக வெற்றியை தொடர்ந்து ராஜா ராணி 2 தொடர் பிரவீன் பென்னட் இயக்க சித்து மற்றும் ஆல்யா மானசா ஜோடியாக நடித்தார்கள்.
இந்த தொடர் ஹிந்தியில் சூப்பர் ஹிட்டான தியா அவுர் பாதி ஹம் தொடரின் ரீமேக்கான ஒளிபரப்பானது. தொடரில் நடித்துக்கொண்டிருக்கும் போது ஆல்யா மானசா 2வது முறையாக கர்ப்பமாக இருந்தார்.
இதனால் தொடரில் இருந்து பாதியிலேயே அவர் விலகிவிட்டார். பின் அவருக்கு பதிலாக சந்தியா வேடத்தில் ரியா என்பவர் நடித்து வந்தார்.
ரியா லேட்டஸ்ட்
தொடரில் நடித்துக் கொண்டிருக்கும் போதே திடீரென ரியா பாதியிலேயே வெளியேறிவிட்டார். ரியா படப்பிடிப்பில் நேரம் சரியாக அமையாத காதணத்தால் விலகியதாக பேட்டி ஒன்றில் கூறினார்.
விஜய் டிவியில் இருந்து வெளியேறிய ரியா விஸ்வநாதன் தற்போது ஜீ தமிழில் சண்டக்கோழி சீரியலில் நடித்து வருகிறார்.
இவர் தற்போது ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு நடனம் ஆடி வருகிறார்.

சிரங்கு அரிப்புடன் திரும்பி வர விரும்பவில்லை - கும்பமேளா குறித்து பிரபல கால்பந்து வீரர்! IBC Tamilnadu

குஞ்சுகளை வாய் வழியாக பெற்றெடுக்கும் உயிரினம் எது தெரியுமா? தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க! IBC Tamilnadu
