மெஷினில் சிக்கிய நடிகையின் கை.. மருத்துவமனையில் அட்மிட் ஆன பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் ஐஸ்வர்யா கதாபாத்திரத்தில் சில காலம் நடித்தவர் சாய் காயத்ரி. அவர் அதன் பிறகு நீ நான் காதல் போன்ற சீரியல்களிலும் நடித்து இருக்கிறார். ஆனால் அதில் இருந்தும் பாதியிலேயே வெளியேறிவிட்டார்.
சாய் காயத்ரி நடிப்பது மட்டுமின்றி சொந்தமாக காஸ்மெடிக்ஸ் நிறுவனம் ஒன்றையும் நடத்தி வருகிறார் இவர்.
மெஷினில் சிக்கிய கை
தனது காஸ்மெடிக்ஸ் நிறுவனத்தில் மெஷினில் அரைக்கும்போது சாய் காயத்ரி கை அதில் சிக்கிவிட்டதாம். அதனால் கையில் பெரிய அடி உடன் மருத்துவமனைக்கு சென்று இருக்கிறார்.
தனது காஸ்மெடிக்ஸ் நிறுவனத்தில் மெஷினில் அரைக்கும்போது சாய் காயத்ரி கை அதில் சிக்கிவிட்டதாம். அதனால் கையில் பெரிய அடி உடன் மருத்துவமனைக்கு சென்று இருக்கிறார். அங்கு சிகிச்சை பெற்று கையில் பெரிய கட்டுடன் இருக்கும் போட்டோவை தற்போது இன்ஸ்டாவில் வெளியிட்டு இருக்கிறார் சாய் காயத்ரி.
You May Like This Video