கோலாகலமாக நடந்த சீரியல் நடிகை சஹானாவின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி

actress serials sahana reception
By Yathrika Aug 17, 2021 05:46 AM GMT
Report

பிரபலங்களுக்கு திருமணம் என்றால் ரசிகர்களிடம் வைரலாக பேசப்படும்.

திருமண செய்தி வந்தது முதல் முடியும் வரை பிரபலம் அடுத்தடுத்து என்ன செய்கிறார் என தெரிந்துகொள்ள ஆர்வம் காட்டுவார்கள்.

இது கொரோனா நோய் தொற்று காலம் என்பதால் பல பிரபலங்களின் திருமணங்கள் எந்த ஒரு அறிவிப்பும் இல்லாமல் நடந்து விடுகிறது.

அப்படி புதுச்சேரியை சேர்ந்த அபிஷேக் என்ற மருத்துவரை உறவினர்கள் மத்தியில் திருமணம் செய்து கொண்டவர் நடிகை சஹானா.

அழகு, சுந்தரி நீயும் சுந்தரன் நானும் போன்ற பல சீரியல்களில் முக்கிய வேடத்தில் நடித்துவந்த இவரது திருமண செய்த ரசிகர்களுக்கு ஷாக் நியூஸ் ஆகவே இருந்தது.

தற்போது இவரின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி அண்மையில் படு கோலாகலமாக நடந்துள்ளது. சீரியல் பிரபலங்கள் பலரும் வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.


(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US